துபையில் அதிரைவாசிகளின் கூட்டம்(புகைப்படங்கள்)



துபையில் நேற்று (30 - 09- 2011) வெள்ளிக்கிழமை நடந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு அதிரைவாசிகள் பெருந்திரளாக வருகை தந்து சிறப்பித்தனர்.

துபையில் குடும்பத்துடன் வசிக்கும் அதிரைவாசிகள் தங்களின் மனைவி பிள்ளைகளுடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.











புகைப்படம் : சகோதரர் இப்ராஹிம்-துபை

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.