எந்த நோய்க்கு எந்த பழச்சாறு,காய்கறிச்சாறு சாப்பிடலாம்?




அசிடிட்டி: திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.

ஜலதோஷம்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம் மற்றும் பசலைக்கீரை.

ரத்தசோகை: இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு திராட்சை, கேரட், பசலைக்கீரை.


பரு: திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக்கிழங்கு, பசலைக்கீரை.


ஒவ்வாமைகள்: இலந்தை, திராட்சை, பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை.


மூட்டு பாதிப்பு: புளிப்பு செர்ரி, அன்னாசி, புளிப்பு ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ்கீரை மற்றும் பசலைக்கீரை.


ஆஸ்துமா: அனைத்து பழ மற்றும் காய்கறிச் சாறுகள்.


சிறுநீர்ப்பை குறைபாடுகள்: ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.


வாந்தி: ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.


சர்க்கரை நோய்: புளிப்பு வகைப் பழங்கள், கேரட், லெட்டூஸ்கீரை, பசலைக்கீரை.


வயிற்றுப்போக்கு: அனைத்து பழச்சாறுகளும்.


கண் குறைபாடுகள்: இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.


தலைவலி: திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ்கீரை, பசலைக்கீரை.


இதய நோய்கள்: சிவப்புத் திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக் கீரை.


உயர் ரத்த அழுத்தம்: திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.


"இன்புளூயன்சா" காய்ச்சல்: ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.


சிறுநீரகக் குறைபாடுகள்: ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.


கல்லீரல் பிரச்சினைகள்: எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.


மாதவிலக்குப் பிரச்சினைகள்: திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ்கீரை, டர்னிப், பீட்ரூட்.


அதிக உடல் எடை: அனைத்து காய்கறி மற்றும் பழச் சாறுகள்.


வயிற்றுப் புண்: இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்.

ஆதாரம்: மருத்துவ நூல்கள்

2 comments:

sameer said...

நம் மக்களுக்கு பயன்படும் ஒவ்வொரு தகவலையும் தொகுத்து வழங்கும் விதம் நன்றாக உள்ளது.நன்றி!

syed hussain said...

All the posts in this blog are very useful to us.Thanks Adiraipoonga.

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.