அதிரை மக்களுக்கு ஒரு நற்செய்தி



நம் அதிரையில் பல்வேறு செல்பேசிகளுக்கு மத்தியிலும், பி.எஸ்.என்.எல்.லேண்ட்லைன் தொலைபேசி வசதி அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சில வருடமாக புதிய பார்மெட்டில்,தொலைபேசி பில் வந்து கொண்டு இருக்கிறது.

அதன்படி,


இந்த படத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டு இருக்கும் இடத்தில் உள்ள "Amount payable"(செலுத்த வேண்டிய தொகை) -ல் என்ன தொகை போடப்பட்டுள்ளதோ,அந்த தொகை தான் நாம் பி.எஸ்.என்.எல்-லுக்கு கட்ட வேண்டிய தொகை ஆகும்.

ஆனால் சிலர் அறியாமல்,கீழே "Total charges"(மொத்தக் கட்டணம்)-ல் போடப்பட்டுள்ள தொகையை பில் தொகை என தவறுதலாக நினைத்துக் கொள்கின்றனர்.

எனவே,இதைப் படிக்கும் சகோதர,சகோதரிகள் தங்கள் டெலிபோன் பில்லில் "Amount payable"(செலுத்த வேண்டிய தொகை) -ல் என்ன தொகை போடப்பட்டுள்ளது என்று கவனித்துப் பார்த்து பில் தொகையை செலுத்தலாம்.

1 comments:

அதிரை தஸ்லிமா said...

டெலிபோன் பில் தொகை பற்றி அறியச் செய்தமைக்கு நன்றி !நம்மூர் பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம் இது.
பாராட்டுக்கள்!

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.