ஜக்காத் விளக்கம்


இஸ்லாத்தின் நான்காவது கடமையும்,இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தின் முக்கிய அமல்களில் ஒன்றுமான ஜக்காத் பற்றி
நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.ஜக்காத் யாருக்குக் கடமை,எப்படி கணக்கிடுவது,நகைக்கு எவ்வாறு ஜக்காத் கணக்கிடுவது,அதை யாருக்கு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு மௌலானா சம்சுதீன் காஸிமி அவர்களின் தெளிவான வீடியோ விளக்கம்!


0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.